இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தும் அறிவிப்பு வெளியான நிலையில் விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்..! 2023இன் முக்கிய செய்திகள்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாட்டில் ஏதாவதொரு சம்பவம் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.
இந்த நிலையில் நாம் புதிய ஆண்டில் நுழையப் போகிறோம். எனவே கடந்த ஜனவரி முதல் இம்மாதம் டிசம்பர் வரையில் ஒவ்வொரு மாதத்திலும் அதிகளவானோரின் கவனத்தை பெற்ற செய்திகளை தொகுப்பாக பார்க்கலாம்.
ஜனவரி
கிளிநொச்சியில் பலரை சோகத்தில் ஆழ்த்திய இளைஞர்: வைத்தியர் சத்தியமூர்த்தியின் நெகிழ்ச்சியான பதிவு
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவது தொடர்பில் மீண்டும் அவதானம்
கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவி! மருத்துவர் கூறும் முக்கிய தகவல்கள்
புலம்பெயர் தமிழரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படக்கூடிய நிலைமை இருக்கிறது..! விரிவுரையாளர் கணேசமூர்த்தி
ஏமாற்றத்துடன் மனைவியுடன் நாடு திரும்பிய கோட்டாபய
பெப்ரவரி
விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி - மகள் துவாரகா தொடர்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை (Video)
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு! இனிப்பு வழங்கி கொண்டாடும் காசி ஆனந்தன் - நெடுமாறன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் குடும்பத்தினரின் உருக்கமான கோரிக்கை நிராகரிப்பு! (Video)
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது..! இலங்கை இராணுவத்தின் பகிரங்க அறிவிப்பு
13இன் பிரதியை தீயிட்டு கொளுத்திய பிக்குமார்! வீதியை மறித்த தொழிற்சங்கத்தினர் - கொழும்பில் பதிவான பதற்ற நிலை (Video)
மார்ச்
வவுனியாவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு (Video)
டொலரின் பெறுமதி 1000 ரூபாவை தாண்டும்! நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி ஆளுநரின் அறிவுறுத்தல்
நள்ளிரவில் பெருமளவு ஆயுதங்களுடன் இலங்கைக்கு வந்த மர்ம விமானங்கள்: திரிசங்கு நிலையில் இந்தியா (Video)
இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தும் அறிவிப்பு வெளியான நிலையில் விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்..!
வவுனியா குடும்பத்திற்கு நடந்தது என்ன...! இரவில் வந்த மர்ம வாகனம் - வெளியான புதிய தகவல்
ஏப்ரல்
சுவிஸிலிருந்து வந்தவர்கள் உட்பட ஐவர் நெடுந்தீவில் படுகொலை! களத்தில் இருந்து அதிர்ச்சி தகவல்கள் பல(Video)
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
யாழில் இளம் பெண் விஜிதாவின் மரணம் தொடர்பில் பெற்றோர் வெளியிட்ட தகவல்
குரங்கு ஏற்றுமதியின் பின்னணியிலுள்ள சதிதிட்டம் அம்பலம்
மே
யாழ்ப்பாண விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்! வெளியான புதிய தகவல்
ஹோட்டல் அறைக்குள் நடந்தது என்ன! மாணவியின் மரணம் தொடர்பில் வெளியான வாக்குமூலம்
யாழில் சிறுவர் கடத்தல் முயற்சி: மடக்கி பிடிக்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியாகிய தகவல் (Video)
களுத்துறை காட்டுப்பகுதியில் பல மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் தப்பியோட்டம்: குவியும் முறைப்பாடுகள்
டொலரின் பெறுமதி 400 - 450 ரூபாவிற்கு செல்லுமா..! தடை நீக்கப்பட்டால் ஏற்படும் மாற்றம்
ஜுன்
டொலரின் வீழ்ச்சிக்கு பின்னால் உள்ள மர்மம் அம்பலம்...! 450 ரூபாயை எட்டும் அபாயம்
இலங்கை பெண்ணிற்கு லண்டனில் குவியும் பாராட்டுக்கள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரீர பிணையில் விடுதலை (Photos)
இலங்கையில் விவாகரத்து சட்டத்தில் திருத்தம்
வாகன விபத்தில் சிக்கி விஜயகலா மகேஸ்வரன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி (Video)
ஜுலை
மட்டக்களப்பில் கனடாவாசியின் இரகசிய கமராவால் அச்சத்தில் உறையும் பெண்கள்! களத்தில் சாணக்கியன் (Video)
பொலன்னறுவையில் கோர விபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது (Video)
இலங்கைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
கிழித்து எறியப்பட்ட இரு பெண்களின் ஆடைகள்! நீங்களெல்லாம் மனிதர்களா - கொதித்தெழும் பௌத்த தேரர் (Video)
ஆகஸ்ட்
இந்தியாவின் சந்திரயானை விட இலங்கையின் சுப்ரீம்சாட்டிற்கு அதிக செலவு! விளக்கம் கோரிய சஜித்
நாடாளுமன்றில் இந்திய பாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள மலையக சிறுமிக்கு ஆதரவாக ஒலித்த குரல்
மதிவதனி - துவாரகாவுடன் உணவருந்தினேன்! அவர்கள் இறக்கவில்லை: சகோதரி பகீர் தகவல் (Video)
துவாரகா பெயரில் புலம்பெயர் நாடுகளில் தொடர்பு கொள்ளப்பட்டவர்கள் யார்.! வெளிவரும் சதிப் பின்னணி (Video)
குருந்தூர் மலையில் பதற்றம்! (Video)
விடுதலைப் புலிகளின் தலைவரின் அக்கா சில மணிநேரங்களில் தொடர்புகொண்டார்! அரசியல் முக்கியஸ்தர் தகவல் (Video)
13ஆம் திகதி துவாரகாவிற்கு நடந்தது என்ன! அடேல் அன்ரியுடன் கதைக்காதது ஏன்...! வெடித்தது புதிய சர்ச்சை (Video)
செப்டெம்பர்
திடீரென யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துள்ள மக்கள்! இன்று மட்டும் 30 ஆயிரம் பேர் (Photos)
உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த யாழ். இந்துவின் மைந்தன்
உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்
சனல் - 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான் - சுரேஷ் சலே! அம்பலமாகும் உண்மைகள் (Video)
இசைப்பிரியாவின் ஆடைகளை களைந்த சனல் 4இன் காணொளிக்கு என்ன நடந்தது! (Video)
அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள் (Video)
அக்டோபர்
காலிஸ்தான் குழுக்களை தடை செய்த கனடா: இந்தியாவுடன் தொடரும் முறுகல் நிலை
கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி - CCTV காணொளி வெளியானது
ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் (Video)
கொழும்பில் பிரபலங்களுக்கும் கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் விற்பனை செய்யப்படும் பெண்கள்
தற்காலிக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
நவம்பர்
ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள்
இலங்கையில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது: வெளியான புதிய அறிவிப்பு
வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்! வியக்க வைக்கும் முன்னாள் போராளியின் மகனது சாதனை (Photos)
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஏமாற்றம்
வாகன சாரதிகளுக்கான முக்கிய தகவல்: அறிமுகமாகும் புதிய நடைமுறை
டிசம்பர்
நாட்டின் பல பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ள மின் விநியோகம்
தரம் 8 இல் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனை படைத்த தமிழ் மாணவி
தாயை கேட்டதும் தொடர்பை முறித்த துவாரகா என்ற பெண்! மற்றுமொரு முக்கிய இரகசியம் (Video)
இலங்கையின் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற கில்மிஷா : வரலாற்றில் பதிவான முதல் வெற்றி (Video)
தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)