13 ஆம் திகதி துவாரகாவிற்கு நடந்தது என்ன! அடேல் அன்ரியுடன் கதைக்காதது ஏன்...! வெடித்தது புதிய சர்ச்சை(Video)
துவாரகா என்று ஒருவர் முன்னிறுத்தப்பட்டால், அவர் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“மதிவதனியின் சகோதரி, துவாரகா,மதிவதனி மற்றும் சில முக்கியமானவர்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.
ஆனால் தலைவர் தாயகத்தை விட்டு வெளியேறவில்லை. அவர் இறுதிவரை தாயக மண்ணுக்காக போராடினார். அவர் இறந்துவிட்டார் என இலங்கை அரசும் சில ஆதாரங்களை காட்டியது.
இந்நிலையில் 14 ஆண்டுகள் கடந்து தலைவரின் உறவினரின் தரப்பிலிருந்து இவ்வாறு ஒரு தகவல் வருவதும் அந்த தகவல் வழங்கப்பட்ட முறைமையும் தவறான வழிமுறைகளூடாக வருவதாகவே தோன்றுகின்றது.”என கூறியுள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
