நள்ளிரவில் பெருமளவு ஆயுதங்களுடன் இலங்கைக்கு வந்த மர்ம விமானங்கள்: திரிசங்கு நிலையில் இந்தியா (Video)
2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி மாலை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C17 Globe master விமானங்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின.
கிரீஸ்ஸில் உள்ள அமெரிக்க தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானங்களில் பெருமளவு ஆயுதங்கள் இருந்ததாகவும், பலவிதமான படைத்துறை உபகரணங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டாலும், அந்த விமானங்களில் எப்படியான ஆயுத தளபாடங்கள் இருந்தன என்றோ, அந்த ஆயுத தளபாடங்கள் இலங்கையில் இறக்கப்பட்டனவா என்றோ தகவல்கள் எதும் வெளியாகியிருக்கவில்லை.
எனவே இவை தொடர்பில் இருளில் மறைந்திருக்கின்ற பலவிதமான உண்மைகளை தேடிய ஒரு பயணம்தான் இந்த உண்மையின் தரிசனம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
