மதிவதனி-துவாரகாவுடன் உணவருந்தினேன்! அவர்கள் இறக்கவில்லை: சகோதரி பகீர் தகவல்(Video)
உள்நாட்டு போர் காரணமாக இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்ட ஒரு வருடமாக 2009 ஆம் ஆண்டு அமைந்தது.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குமான இந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோனது.
இன்று அந்த உள்நாட்டு போர் முடிந்து 14 வருடங்கள் கடந்த பின்பும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் அவருடைய குடும்பத்தாரும் உயிருடன் இருக்கிறார்களா என்ற கேள்வியும் அது தொடர்பான பலரது புது புது கருத்துக்களும் வெளிவந்த வண்ணம் காணப்படுகின்றன.
இவ்வாறான ஒரு சூழலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் தொடர்பில் அவருடைய சகோதரி ஒருவர் தற்போது வெளியிட்டுள்ள தகவலை இந்த காணொளியில் காணலாம்,

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
