ஈரானிய ஏவுகணைக் கிடங்கு காலியாகின்றதா..! ஆட்டம் காட்டும் அமெரிக்காவும் இஸ்ரேலும்
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானின் ஏவுகணை இருப்பு வேகமாக குறைந்து வருகின்றதா என்னும் கேள்வி எழுகின்றது.
அண்மைய நாட்களாக ஈரானுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல்களை கொடுக்கும் ஈரான் மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை குறி வைத்தது.
இதற்கிடையில், கடந்த சில தினங்களாக ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலை ஊடுறுத்து செல்லவில்லை என கள தகவல்கள் கிடைத்துள்ளன.
20இற்கு மேல் தாக்கி வந்த ஈரானிய ஏவுகணைகள் தற்போது இரண்டு மூன்றே ஏவப்படுவதாக அங்கிருந்து எமக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் பல முக்கிய விடயங்களுடன் வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri