Switch to
செய்திகள்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினால் பதவியை இழக்க நேரிடலாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 04:36.26 AM ]
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவினால் பதவியை இழக்க நேரிடலாம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுவோர் வெளியேற்றப்படுவர் : எஸ்.பி.திஸாநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 04:30.05 AM ]
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உடனடியாக தடை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மீறி பகிடிவதை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் காணப்படுகின்றவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்றப்படுவர் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி..திஸாநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
யாழ். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் விபத்தில் காயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 04:23.22 AM ]
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் வாகன விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளார். [மேலும்]
கனடாவில் இயங்கி வந்த தமிழ் தொண்டு நிறுவனத்தின் பதிவு ரத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 03:36.18 AM ]
கனடாவில் இயங்கி வந்த ஒட்டாவா தமிழ் அகதிகளுக்கான தொண்டு சமூக நிறுவனத்தின் பதிவுகளை, கனேடிய வருமான வரித்துறையினர் ரத்து செய்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. [மேலும்]
நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தில் இவ்வருடம் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 01:41.44 AM ]
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய உற்வசம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து, யாழ்.மேயர் திருமதி யோ.பற்குணராசா தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடந்த கூட்டத்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள உற்சவம் தொடர்பாக பல முக்கிய புதிய நடைமுறைகள் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. [மேலும்]
மாறிவரும் சர்வதேசக் கொள்கைகள்.... முள்ளிவாய்க்கால் போர்க்குற்றங்களை நோக்கி நகர்வு !!!!!
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 01:30.15 AM ]
தமிழர்களாகிய​ நாம் சரித்திரத் தவறுகளையே, மீண்டும் மீண்டும் புதிய​ வடிவில் செய்து கொண்டிருக்கின்றோம், நமக்கென்று ஒரு நாடு ஈழத்தில் இருக்கும் போது, அதன் விடுதலைக்கான​ போராட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கும் போது, நாடு கடந்து புலம் பெயர்ந்த​ நாம், இன்று அதையும் இழந்து நிற்கிறோம். [மேலும்]
வெலிக்கந்தை தடுப்பு முகாமில் ஊசி மருந்து செலுத்தியதில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 01:12.00 AM ]
வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு படையினர் ஒரு வகை ஊசி மருந்தினை தடுப்பு மருந்து என்ற பெயரில் செலுத்தியமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெருமளவானோர் காய்ச்சல் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். [மேலும்]
களுவாஞ்சிக்குடி கொள்ளை தொடர்பில், வங்கி ஊழியர்கள் இருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளனர்: பொன்.செல்வராசா புகார்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 12:33.40 AM ]
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் இருவர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து சிவிலுடையினரால் பலவந்தமாக கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு வீதியோரங்களில் வீசப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா தெரிவித்தார். [மேலும்]
இலங்கை விவகாரத்தை கையாளத் தகுதியற்ற சக்திகளிடம் தமிழக, மத்திய ஆட்சி சிக்கியுள்ளது: தினமணி நாளிதழ்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 12:23.17 AM ]
இலங்கை விவகாரம் தென்னிந்தியா வின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்த மத்திய அரசைப் புரிய வைத்து நடவடிக்கை எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆட்சி சிக்கிவிட்டது. என்று தமிழக ஆட்சியாளர்களைச் சாடி நேற்றைய தினமணி நாளிதழில் ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. [மேலும்]
சிறுபான்மை கட்சிகளை இணக்கப்பாட்டுடன் இருக்குமாறு இந்தியா வலியுறுத்தல்: முஸ்லிம் காங்கிரஸுடனான சந்திப்பில் த.தே.கூ தகவல்
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 05:17.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
விடுதலைப்புலிகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கு எப்.பீ.ஐ எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 05:05.58 PM ]
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பீ.ஐயினால் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
இல. கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 01:32.48 PM ] []
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இதைத் தடுக்க முயலாத தமிழக, மத்திய அரசுகளைக் கண்டித்தும் சென்னையில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். [மேலும்]
இலங்கையில் உண்மைநிலை அறிய சிறப்புத் தூதரை அனுப்ப வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 01:19.33 PM ]
தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே அங்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
கொழும்பில் வீட்டு பணிப்பெண் மர்ம மரணம்: பிரபா கணேசன் பா.உ. பொலிஸ் விசாரணைகளை கண்காணிப்பு
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 11:00.22 AM ]
பதுளை மாவட்டம், நமுனுகலை தோட்டம், கீழ்பிரிவை சேர்ந்த வெள்ளைச்சாமி சீதாராணி என்ற 44 வயதுடைய பெண் கொழும்பு புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரியும் வேளையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
யுத்தக்குற்றம் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்திலேயே இலங்கை அகதிகளை பயங்கரவாதிகள் என்கிறது: கோர்டன் வைஸ்
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 10:38.48 AM ]
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவது பொய்யான தகவல் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement