IMF உடன்படிக்கையில் சாம்பியாவுக்கு ஏற்பட்ட நிலைமையே இலங்கைக்கு! அவுஸ்திரேலிய போராசிரியர் விடுக்கும் எச்சரிக்கை

Central Bank of Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Kanthan Jun 03, 2026 12:16 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அறிக்கையின் படி எமது பொருளாதாரக் கட்டமைப்பில் (Economic Structure)) ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும்.

அந்த மாற்றம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால் (back-to-back IMF loans) மீண்டும் ஒரு IMF உடன்படிக்கைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைக்கான கிராஃபோர்ட் (Crawford School of Public Policy) ) கல்லூரியின் பொருளாதாரத் துறையின் தகைசார் பேராசிரியர் பிரேமச்சந்திர அதுகோரல தெரிவித்துள்ளார்.

சூம் தொழில்நுட்பத்தில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் ஆளுநர் ஹனீப் யூசுப் அமெரிக்க சுற்றுப்பயணம்

இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் ஆளுநர் ஹனீப் யூசுப் அமெரிக்க சுற்றுப்பயணம்

சாம்பியாவில் ஏற்பட்டிருக்கும் நிலைமை

இவ்வாறானதொரு நிலைமைதான் சாம்பியாவிலும் (Zambia) ஏற்பட்டது. நமக்கு ஒரு வருடத்திற்கு முன்னர்தான் சாம்பியா IMF உடன்படிக்கைக்குள் நுழைந்தது.

அவர்களின் உடன்படிக்கை மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இப்போது நமது நாட்டைப் போன்ற ஒரு நிலைமை அங்கு காணப்படுவதால் சாம்பியா தற்போது இரண்டாவது IMF உடன்படிக்கைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இலங்கைக்கும் அத்தகையதொரு நிலைமை ஏற்படலாம் என்பதை இந்த அறிக்கை மறைமுகமாகக் கூறுகிறது. ஆனால் நமக்கு அப்படி நடக்கக் கூடாது என்று நான் உண்மையாகப் பிரார்த்திக்கிறேன்.

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையின்படி அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை விட இத்தகைய 'பேக்-டு-பேக்' (Back-to-Back) உடன்படிக்கைக்குச் செல்வதே நல்லது.

அப்போது IMF இன் வட்டி விகிதம் சுமார் 4.5 வீதமாக ஆக இருக்கும். அத்துடன் நாம் சரியான பொருளாதாரக் கொள்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்கிறோம் என்பதற்கான ஒரு 'நடத்தை சான்றிதழையும்' (Character Certificate) ) அவர்கள் நமக்கு வழங்குவார்கள்.

வெளிநாட்டு கையிருப்பு

சமீபத்திய IMF அறிக்கையில் ஒரு முக்கியமான விடயம் ஒன்று கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கி அறிக்கையின்படி தற்போது நமது வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உள்ளது.

ஆனால் அதிலிருந்து சீனாவால் நமக்கு வழங்கப்பட்டுள்ள தொகையை நீக்கினால் உண்மையில் தற்போது நம்மிடம் இருப்பது 5.4 பில்லியன் டொலர் மட்டுமே.

இது 2027 ஆம் ஆண்டாகும் போது நம்மிடம் குறைந்தபட்சம் 11.5 பில்லியன் அல்லது 12 பில்லியன் டொலர்கள் இருக்க வேண்டும் என (கூறுகிறது.

IMF உடன்படிக்கையில் சாம்பியாவுக்கு ஏற்பட்ட நிலைமையே இலங்கைக்கு! அவுஸ்திரேலிய போராசிரியர் விடுக்கும் எச்சரிக்கை | Premachandra Athukorala Imf Sri Lanka

2027 இல் நம்மிடம் 13 பில்லியன் டொலர் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலவரப்படி இந்த இருப்புகளைச் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.

எனவே இதற்குள்ள ஒரே மாற்று வழி வழமைபோல மீண்டும் ஒரு கடன் திட்ட உடன்படிக்கைக்குச் செல்வதாகும். இது IMF உடனான நமது 17 ஆவது கடன் திட்டமாகும்.

நாம் அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி அவர்களின் நிபந்தனைகளை மீறாமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு அங்கத்துவ நாடு என்ற வகையில் பயணித்து ஒரு குறிப்பிட்டளவிலான ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம் - பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திர

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம் - பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திர

      

மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US