இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் ஆளுநர் ஹனீப் யூசுப் அமெரிக்க சுற்றுப்பயணம்

Government Of Sri Lanka United States of America
By Aanadhi Jun 02, 2026 04:57 PM GMT
Report

இலங்கையில் சர்வதேச முதலீடுகளை அதிகரிக்கும் நோக்குடன் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அமெரிக்காவுக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

சர்வதேச சமூகத்திற்கு இலங்கையின் முதலீட்டுத் திறனை வெளிக்காட்டும் நோக்குடன், மேல் மாகாண ஆளுநரும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதருமான ஹனிஃப் யூசுஃப், அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.

முதல் கட்டமாக, அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் (U.S. Department of State)பொருளாதார அபிவிருத்தி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான பிரதிச் செயலாளர் (Under Secretary) ஜேக்கப் ஹெல்பர்க்கை (Jacob Helberg) சந்தித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதாரப் பங்களிப்பை வலுப்படுத்துவதில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தியுள்ளனன.

குறிப்பாக, இலங்கையின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்க முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவியால் பயனடையக்கூடிய துறைமுகங்கள், விநியோகச் சங்கிலிகள்(Logistics), எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார் தரவு மையங்கள் (Data Centres) போன்ற முக்கியத் துறைகளில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்படும் இலங்கை குடும்பம்

பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்படும் இலங்கை குடும்பம்

வெளிநாட்டு முதலீடு

2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இலங்கையின் எதிர்காலம் வெளிப்படைத்தன்மை மற்றும் உலகின் மீதான நம்பிக்கையில் தங்கியுள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் ஆளுநர் ஹனீப் யூசுப் அமெரிக்க சுற்றுப்பயணம் | Hanif Yusuf Visits Us Investments Sri Lanka

மேலும்இ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மிகவும் வெளிப்படையான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் முதலீட்டிற்கு உகந்த பொருளாதாரத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கலந்துரையாடலின் போது, ​​இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் சாதகமான முறையில் பிரதிசெயலாளர் ஹெல்பர்க் பதிலளித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக நலன்கள் மற்றும் பொதுவான விழுமியங்களின் அடிப்படையில் ஒரு வலுவான உறவைக் கட்டியெழுப்பத் தயார்நிலையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்தக் கலந்துரையாடல்களை நடைமுறைக்கு உகந்த மற்றும் பயனுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காகஇ கொழும்புக்கு வருகை தருமாறு பிரதிசெயலாளருக்கு ஆளுநர் ஹனீப் யூசுப் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சர்வதேச ஒத்துழைப்பையும் அந்நிய நேரடி முதலீட்டையும் (FDI) ஈர்ப்பதே, வெளிநாட்டு முதலீட்டுக்கான ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் ஹனிஃப் யூசுப்பின் இந்த சுற்றுப் பயணத்தின் நோக்கமாகும்.

சதிகளை முறியடித்த தமிழகம் : ஈழத்தமிழர்களுக்காக நின்ற 21 தமிழர்கள்

சதிகளை முறியடித்த தமிழகம் : ஈழத்தமிழர்களுக்காக நின்ற 21 தமிழர்கள்

கட்டுநாயக்க - மாகும்புற வரையான சொகுசுப் பேருந்து சேவை மீள ஆரம்பம்

கட்டுநாயக்க - மாகும்புற வரையான சொகுசுப் பேருந்து சேவை மீள ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US