நகுலேஷ்வரன், ஊகி என்ற பெயரால் அறியப்பட்ட இவர் பல வருட ஊடக அனுபவங்களைக் கொண்டவரும், தமிழர் நலன் சார் கட்டுரைகள், அரசியல் விவகாரங்கள் மற்றும் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளை களத்திற்கு சென்று ஆய்வு செய்து விவரணம் செய்வதில் ஆளுமைமிக்கவராக திகழ்கின்றார்.