தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Gold Sri Lanka Banks
By Dhayani Jul 20, 2026 02:06 AM GMT
Report

இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவை சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி - ஆபத்தான நிலையில் மேலும் இருவர்

கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி - ஆபத்தான நிலையில் மேலும் இருவர்

நாட்டின் பொருளாதார பணவீக்கம் 

2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 660 பில்லியனாக இருந்துள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்.

தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை | Srilanka Gold Jewellery Loan Amont Increase

இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, வர்த்தக வங்கிகளிடம் நகைகளை அடமானம் வைத்துப் பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 101.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அன்றாட பணத்தேவை அதிகரிப்பிற்கு நாட்டின் பொருளாதார பணவீக்கமே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நகைகளை அடமானம் வைத்தல் அல்லது விற்பனை செய்தல் காரணமாக நாட்டின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள் இல்லாமல் போய்விட்டதாக நிதி நிறுவன அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இறப்பிற்கு முன் சி.டி. விக்ரமரத்னவை மிரட்டியது யார் - நாமல் வெளியிட்டுள்ள பகீர் தகவல்!

இறப்பிற்கு முன் சி.டி. விக்ரமரத்னவை மிரட்டியது யார் - நாமல் வெளியிட்டுள்ள பகீர் தகவல்!

வாகனங்கள் விற்பனை 

பணவீக்கம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைச்செலவு காரணமாக, ஏராளமான இலங்கையர்கள் தங்களது தங்க நகைகளை விற்பனை செய்யவும் அடகு வைக்கவும் தூண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை | Srilanka Gold Jewellery Loan Amont Increase

நாட்டில் விற்கப்பட்ட தங்கத்தின் சரியான அளவு (கிலோகிராம் அல்லது பவுண்டுகளில்) குறித்து மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், பொருளாதார நெருக்கடியின் போது தங்க அடகு 356 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய சந்தை மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையில், பொருளாதாரப் பணவீக்கத்தின் காரணமாக, பல்வேறு வகையான கிட்டத்தட்ட பத்து இலட்சம் வாகனங்கள் பல்வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளதையும் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.

நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US