| இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவு: கெஹலிய பெருமிதம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 01:25.28 AM ] |
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருக்கமான மற்றும் சுமுகமான உறவு காணப்படுகின்றது. அந்த நெருக்கமான நட்புறவின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வாராயின் அவரை நாங்கள் வரவேற்போம் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். [மேலும்] |
| மலேசியாவில் ஹோட்டல் முகாமையாளர் கொலை: இலங்கையர் உட்பட மூவர் மீது வழக்கு |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 01:02.01 AM ] |
இரு வாரங்களுக்கு முன்னர் ஜூலை 14 ஆம் திகதி நள்ளிரவில் உணவக முகாமையாளரான 29 வயதான அன்சன் ஹேமதிலக அன்சன் அல்பேர்ட் என்பவரைக் கொலை செய்ததாக தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் ஒருவர் மற்றும் இரு இலங்கைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு எதிராக மலேசிய நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. [மேலும்] |
| யசூசி அகாசியுடன் இலங்கை அமைச்சர்கள் ஜப்பானில் சந்திப்பு |
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 07:43.15 PM ] [ ] |
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரது ஜப்பானுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் 8 இலங்கையர்கள் மீது விசாரணை |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 10:04.58 AM ] |
கிறிஸ்மஸ் தீவில் குழப்பத்தை விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டு இலங்கையர்கள் மீது எதிர்வரும் செப்டம்பர் மாதம் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறவுள்ளன. [மேலும்] |
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|