உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடினாரா...!

CID - Sri Lanka Police Udaya Gammanpila Crime Branch Criminal Investigation Department
By Kanthan Sep 02, 2025 07:08 AM GMT
Report

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன், குற்றப்புலனாய்வுத்துறை திணைக்களம் அவரை கைது செய்வதற்கு தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல்(ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன, பொதுஹெர பகுதியில் நபரொருவரை 2010ஆம் ஆண்டு கடத்தி, கொலை செய்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டார்.

பாதாள உலகக் கும்பலுடன் சிக்கப் போகும் நாமல் - கடும் அச்சத்தில் உதய கம்மன்பில

பாதாள உலகக் கும்பலுடன் சிக்கப் போகும் நாமல் - கடும் அச்சத்தில் உதய கம்மன்பில

ICCPR சட்டம்

கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து அவர் கடந்த ஜுலை மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடினாரா...! | Udaya Gammanpila Nishantha Ulugetenne

அது தொடர்பில், அரசாங்கம் யுத்தத்தை வெற்றிக் கொள்ளப்பாடுபட்ட ஆயுதப் படைகளை இழிவுப்படுத்துவதாக ஊடக சந்திப்பு ஒன்றில் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இதன் பிறகு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணையில் கம்மன்பிலவின் கருத்து இரு சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தக் கூடியது என்பதால் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ICCPR சட்டத்தின் 3-1 வகுதியில் மற்றும் தண்டனை சட்டகோவையின் 120 வகுதியில் அவரை கைது செய்ய கூடும் என தெரியவருகிறது.

பிணை வழங்க முடியாது

ஆனால், அவரை தேடும் பணி பலனிக்கவில்லையெனவும் கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை மிரட்டிய வழக்கும் நிறைவடைந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடையும் நீக்கப்பட்டிருந்தது.

உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடினாரா...! | Udaya Gammanpila Nishantha Ulugetenne

கடவுச்சீட்டும் கையில் இருந்ததால் அவர் வெளிநாடு சென்றிருக்கலாம். மேலும் நிஷாந்த உலுகேதென்னவின் வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி அச்சலாவும் கம்மன்பிலவுக்கு எதிராக அதுவும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ICCPR ஒப்பந்தத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

இதன்படி, அவர் கைது செய்யப்பட்டால் நீதிபதிக்கு பிணை வழங்க முடியாது. அவர் இவற்றை அறிந்துள்ளமையால் அவர் தலைமறைவாகியிருக்கலாம்.

மித்தெனியவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதாள உலகப் புள்ளிகள்! பொலிசாருக்கு ஏமாற்றம்

மித்தெனியவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதாள உலகப் புள்ளிகள்! பொலிசாருக்கு ஏமாற்றம்

மகிந்தவை கைது செய்தால் 400 ஆண்டுகள் சிறை!

மகிந்தவை கைது செய்தால் 400 ஆண்டுகள் சிறை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US