தனது காணியை முறைகேடாக வேறொருவருக்கு வழங்கிய கோட்டாபய: சீலரத்தன தேரர் அதிரடி அறிக்கை

Gotabaya Rajapaksa High Commission of India Colombo India
By Shrikanth Sep 01, 2025 11:30 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது காணியை முறைகேடாக வேறொருவருக்கு வழங்கியதாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல சீலரத்தன தேரர் மற்றும் ஒரு குழுவினர் இன்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று விஜய்யின் கச்சதீவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்தி மோடிக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

ஆபத்தான நபரான கெஹெல்பத்தர தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்

ஆபத்தான நபரான கெஹெல்பத்தர தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அருவருப்பாக இருக்கிறது

தொடர்ந்துரையாற்றிய அவர், கோட்டபாயவின் பெயரை கேட்டாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது.பத்தரமுல்லையில் அமைந்துள்ள எனக்கு சொந்தமான காணி ஒன்றை மண் போட்டு நிரப்புவதற்காக அன்று ஒரு கடிதம் கொடுத்தேன்.

தனது காணியை முறைகேடாக வேறொருவருக்கு வழங்கிய கோட்டாபய: சீலரத்தன தேரர் அதிரடி அறிக்கை | Baththaramulle Seelarathana Thero Gota

குறித்த இடத்தில் வீதி செல்லவதால் அதை நிரப்ப முடியாது என்று சொல்லிவிட்டார். அவர் பண்டிதர் போலே செயற்பட்டார்.இன்று அந்த காணி மண்போட்டு நிரப்பப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனக்கு முடியாது என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டார்.

எமது காணியை எமக்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. நான் இதை கோபத்திற்கு சொல்லவில்லை.சிங்கள மக்களுக்கு சேவை செய்ய தான் வந்ததாக கூறினார். ஆனால் அவர்களே அவரை அடித்து விரட்டினர்.

மகிந்த, ரணில் எனக்கு காணி தருவதாக சொன்னார்கள்.நான் வேண்டாம் என்றேன்.எங்களின் காணியை எனக்கு தர மறுத்தவர் கோட்டாபயவை நான் நல்லவர் என சொல்லமாட்டேன்.''என தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் குறித்து வெளியான தகவல்

பேருந்து கட்டணம் குறித்து வெளியான தகவல்

மண்டூர் ஆலயத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் : பெண் ஒருவர் கைது

மண்டூர் ஆலயத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் : பெண் ஒருவர் கைது

மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
நன்றி நவிலல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
நன்றி நவிலல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US