அரச அனுசரணையில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் - நீதி கிடைக்க கொஞ்சம் காலம் செல்லும்..!
Sri Lankan Tamils
NPP Government
chemmani mass graves jaffna
By Sajithra
தமிழின வரலாற்றில் முந்தைய அரச கட்டமைப்பு ரீதியாகவும் நடந்தேறிய அநீதிகளும் வன்முறைகளும் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல.
தலைமுறை தலைமுறையாகச் சுமக்கப்படும் இந்த வலியும் இழப்பும், நீதிக்கான எதிர்பார்ப்பை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
வரலாற்று ரீதியான இந்த நீதிக்கான பயணத்தில், சர்வதேச அமைப்புகளின் பங்கு, வரலாற்று நிகழ்வுகளின் ஆவணப்படுத்தல் அல்லது அரசியல் தீர்வுகள் குறித்து தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையால் தான் இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்த வருகின்றனர்.
இவ்விடயங்கள் உட்பட பல தகவல்கள் குறித்து கலந்துரையாடுகின்றது நேருக்கு நேர் நிகழ்ச்சி,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US