| இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டுமா? |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:55.08 PM ] |
இந்தியாவில் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலையைப் பற்றி இந்திய உள்துறை அலுவலகம் இன்று (27.08.2010) மாலை 3.30 மணியளவில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம் சிங் குப்தா தலைமையில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ள பொது விசாரணையை, டெல்லி உயர்நீதிமன்றம் எண் 2 ல் நடைபெற்றது. [மேலும்] |
| மட்டக்களப்பில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களைக் காணவில்லை |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 10:19.31 AM ] |
மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடந்த 19ம் திகதியில் இருந்து காணவில்லையென அவர்களின் உறவினர்கள் நேற்று கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். [மேலும்] |
| யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:30.16 AM ] |
யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் நகர மையப்பகுயில் உள்ள வின்சர் சந்தியில் இடம்பெற்றுள்ளது. [மேலும்] |
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|