வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முன்னாள் அரசியல்வாதிகள்..! அமைச்சர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

Crime Law and Order Harshana Nanayakkara
By Aanadhi Jun 05, 2026 09:14 AM GMT
Report

இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தாலும் அவர்களைத் தப்பிக்க விடப்போவதில்லை என்று அமைச்சர் ஹர்சண நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (04) கொழும்பில் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த நீதி, தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளை இந்த நாட்டிற்கு அழைத்து வரும் திட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

ஹொரணை அரச வங்கியில் 3.5 கோடி கொள்ளை: விசாரணைக்காக வந்த இடத்தில் உயர் அதிகாரி கைது

ஹொரணை அரச வங்கியில் 3.5 கோடி கொள்ளை: விசாரணைக்காக வந்த இடத்தில் உயர் அதிகாரி கைது

அரசின் ஆதரவு 

அழைத்து வரப்படுபவர்களைத் தடுத்து வைக்க எங்கள் நிறுவனங்கள் வசதிகளை வழங்குகின்றன. நாங்கள் போதைப்பொருட்களையும், போதைப்பொருள் வலையமைப்பை நடத்துபவர்களையும் பெருமளவில் கைது செய்கிறோம்.

இன்று, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசின் ஆதரவு இல்லை. அரசாங்கத்தால் சட்டங்களை இயற்றி, போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நிறுத்த முடியும். அதன் தேவையைத் தடுக்கத் தலையிடுவது சமூகத்தின் பொறுப்பாகும்.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முன்னாள் அரசியல்வாதிகள்..! அமைச்சர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை | Former Politicians Hiding Abroad Will Not Spared

அதற்காக சமூகம் இன்னும் அதிகமாகத் தலையிட வேண்டும். அதேபோன்று நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளைத் திரும்ப அழைத்து வரும் செயற்பாடொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹொரணை முதியோர் இல்ல தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹொரணை முதியோர் இல்ல தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சட்ட ஏற்பாடுகள்

பிடியாணை பெற்ற அத்தகைய நபர்களைத் திரும்ப அழைப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

குற்றவாளிகளுக்கு நாங்கள் தகுந்த தண்டனை வழங்கி வருகிறோம். குற்றவியல் வழக்குகளின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக இருப்பவர்கள் எப்போதும் தலைமறைவாகவே இருக்க முடியும் என்று நினைக்கக்கூடாது.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முன்னாள் அரசியல்வாதிகள்..! அமைச்சர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை | Former Politicians Hiding Abroad Will Not Spared

வெளிநாடுகளில் பதுங்கியிருந்தாலும் இலங்கையில் வழக்குகளுடன் தொடர்புடைய முன்னாள் அரசியல்வாதிகளையும் மிக விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்போம். அவர்களைத் தப்பித்துக்கொள்ள விடமாட்டோம் என்றும் அமைச்சர் ஹர்சண நாணயக்கார தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US