நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Fire
By Dhayani Jun 05, 2026 08:16 AM GMT
Report

ஹொரணை - அங்குருவாத்தோட பகுதியில் உள்ள 'மவ்பிய செவண' முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த (3) திகதி மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹொரணை முதியோர் இல்ல தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹொரணை முதியோர் இல்ல தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அரசாங்க நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத இல்லம்

குறித்த இல்லத்தில் மனநலக் குறைபாடுகள் கொண்ட பல்வேறு வயதுடைய பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 72 பேர் இருந்தமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பராமரிப்பு பணிகளுக்காக நிர்வாகத்தரப்பில் ஐந்து பேர் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல் | Horana Elders Home Fire Shocking Information

இருப்பினும், இந்த இல்லம், எந்தவொரு அரசாங்க நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

குறித்த இல்லம் ​​எந்தவொரு நிறுவனத்திலும் பதிவு செய்யாமலும், முறையான அரசாங்க வழிகாட்டுதல்களை மீறியும் செயற்பட்டுள்ள நிலையில், இல்லம் செயல்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அங்குருவாத்தோட பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிந்துனி தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் தற்போது இருவரை காணவில்லை என்றும், மேலும் வீட்டில் இருந்த 4 முதிய பெண்கள் மற்றும் 4 ஆண்களைக் கதிர்காமம் முதியோர் நலப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய மனநலக்குறைபாடுகள் உள்ளவர்களின் பாதுகாவலர்கள் வந்து அவர்களை அழைத்துச் செல்லவும், மீதமுள்ளவர்களை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசாங்கப்பதிவு பெற்ற தடுப்புக்காவல் மையங்களில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இல்லத்தின் சேர்க்கை கட்டணம் 

குறித்த இல்லத்தின் சேர்க்கை கட்டணம் 75,000 ரூபாய் என்றும், ஒவ்வொரு மாதமும் 25 ஆம் திகதி அவர்களின் கணக்கில் 35,000 ரூபாய் செலுத்தப்படுவதாகவும் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல் | Horana Elders Home Fire Shocking Information

உறவினர்களை பார்க்க வருவதாக இருந்தால் முன்கூட்டியே அறிவித்து அனுமதி பெற்றுக்கொண்டே வர வேண்டும். அப்போது நன்றாகக் குளிப்பாட்டித் தூய்மையாக வைத்திருப்பார்கள். இல்லையெனில், மற்றைய நாட்களில் எந்தவொரு தூய்மையும் இருக்காது.சங்கிலியால் பிணைத்துக் கட்டி வைத்திருப்பார்கள். இவர்கள் செய்வது என்னவென்றால், இயலாதவர்களை ஒரு பக்கமாகப் போட்டுவிட்டு, ஓரளவிற்குப் பேசவும் நடக்கவும் கூடியவர்களை வெளியே அழைத்து வந்து காணொளி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுப் பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல் | Horana Elders Home Fire Shocking Information

சம்பவம் நடந்த நேரத்தில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அங்கு இல்லை என்றும், சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் அவர்கள் வசதியாக தங்குவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

மேலும், மனநலக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்துவதற்குத் தேவையான மருத்துவர், செவிலியர், ஆம்புலன்ஸ் போன்ற எந்த வசதிகளும் இந்த நிறுவனத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.    

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

24 மணித்தியாலத்திற்குள் மகிந்தவை கைது செய்யலாம்! அநுர அரசாங்கத்திற்கு பொன்சேகா காட்டும் வழி..

24 மணித்தியாலத்திற்குள் மகிந்தவை கைது செய்யலாம்! அநுர அரசாங்கத்திற்கு பொன்சேகா காட்டும் வழி..

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US