நாட்டை வந்தடைந்த இந்திய அணி
Sri Lanka Cricket
Indian Cricket Team
Sri Lanka National Cricket Team
By Rukshy
இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடருக்கு முன்னதாக இடம்பெறும் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக இந்திய ஏ அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.
இன்று (05.06.2026) முற்பகல் இந்திய ஏ அணி இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.
அணியின் முதல் போட்டி
இந்த அணியில் நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சிறந்த துடுப்படுத்தாட்ட வீரர் விருது வென்ற வைபவ் சூரியசன்ஷி இடம்பெற்றுள்ளமையானது பெரும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் முதல் போட்டியானது ஜூன் 9 ஆம் திகதி தம்புள்ளையில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக விளையாடவுள்ளனர்.


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US