கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை கைது
Bandaranaike International Airport
India
Crime
By Amal
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் குஷ் போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற 24 வயதுடைய இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் 51 மில்லியன் ரூபாய் மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பசுமைப் பாதை வழியாக
சுங்கக் பிரகடனம் செய்யத் தேவையில்லாத பசுமைப் பாதை வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இன்று (26) அதிகாலை இவர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் கைபேசி பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும் இவர், வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US