நடேசன் குகதர்சன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளராக பணியாற்றுகின்றார். ஊடகத்துறையில் 16 வருடங்களுக்கும் மேலாக , களத்தில் இருந்து பணியாற்றும் இவர் தமிழ்த்தேசியம், வடக்கு - கிழக்கு தமிழ் சமூகத்திற்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருவதுடன், இவருடைய செய்திகள் கிழக்கு சமூகம் சார்ந்தவையாக காணப்படும்.