நடுவீதியில் திடீரென பற்றி எரிந்த பேருந்து.. வெளியான முக்கிய அறிவிப்பு
Sri Lanka Police
Fire
Accident
Srilanka Bus
By Sajithra
தெற்கு விரைவுச்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதன் காரணமாக, அந்த வீதிப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம்..! குடும்பத்தார் வெளியிட்ட தகவல்கள்..
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்..
இந்த சூழ்நிலை காரணமாக, காலி மற்றும் மாத்தறை நோக்கிச் செல்லும் வாகன சாரதிகள் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறுவதற்கு வெலிப்பென்ன வெளியேறும் வழியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது.

பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், விரைவுச்சாலையில் பயணிக்கும் ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.6 34 Reviews
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US