யாழ்ப்பாணத்தில் களத்தில் இருந்து பணியாற்றும், விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் செய்தியாளர்களுள் ஒருவர். 15 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடக அனுபவம். இலங்கை பெண் செய்தியாளர்கள் மத்தியில் தனித்துவமிக்கவராகவும், அரசியல், சமூகம் உள்ளிட்ட துறைசார் செய்திகளை நிபுணத்துவம் பெற்ற செய்தியாளராக திகழ்கின்றார்.