தன் அழிவுக்கு திகதி குறித்த ஈரான்! இஸ்ரேலின் அணு ஆயுத உற்பத்தி இரகசியம்
புதிய உலக ஒழுங்கில் அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் முதல் நாடு இஸ்ரேலாகத்தான் இருக்கும் என்ற எதிர்வுகூறலை மெய்பிக்கப்போகிறதான ஒரு நகர்வு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக இரண்டு இஸ்ரேலியர் கைது செய்யப்பட்டிருந்தார்கள் இந்நிலையில் ஈரான் மீதான தடைகளை ஐரோப்பிய நாடுகள் கோரிவரும் நிலையில் இஸ்ரேலும் இதற்கு அழுத்தங்களை விடுத்திருந்தது.
அதனை அடுத்து இஸ்ரேலை எச்சரிப்பதற்காக இஸ்ரேலின் அணுஆயுத உற்பத்திகள் தொடர்பிலான இரகசியங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அதனை படிப்படியாக வெளியிட உள்ளதாகவும் தமது ஆவணத்திருட்டை ஒப்புக்கொண்டிருக்கிறது ஈரான் ஆனால் இஸ்ரேலிய ரகசியம் ஒன்றை ஈரானின் உளவுப்பிரிவு அறிந்திருக்கிறதா என்பது ஒரு சந்தேகத்திற்கிடமான விடயமே.
எது எவ்வாறு இருந்தாலும் இஸ்ரேலின் மீது அதன்உள்விவகாரங்களை நோண்டியிருக்கும் இந்த நடவடிக்கை ஈரான் தனது அழிவுக்கு நாள் குறித்துவிட்டது என்பதையே குறிக்கிறது.
ஏன் என்றால் இஸ்ரேல் பலஸ்தீனத்திலே ஆடுகின்ற வெறியாட்டத்தை எதிர்த்து உலகின் எந்த நாடுகளும் இதுவரை வாயளவை தாண்டி இஸ்ரேலிடம் முரன்படவில்லை.
ஏன் என்றால் இஸ்ரேலை பொறுத்தவரை ஒரு இறுதி முடிவு இருக்கிறது தாம் தோற்கப்போகிறோம் என்று அறிந்தால் தம்மை அழிக்கவும் தம்மை சுற்றியிருப்பவர்களையும் சேர்த்து அழித்துவிடும் ஒரு ஆயுத திட்டம் தான் சாம்சன் ஒப்சன் என்பது, அமெரிக்காவும் பிரித்தானியாவும் முட்டி மோதி முண்டியத்துக கொண்டு காவலுக்கு கடற்படையைகொண்டு போய் காத்து நிற்பதும் இதற்காகதான்.
இஸ்ரேலின் தங்களை தற்காத்தல் இஸ்ரேலிய விரிவாக்கம் ஜெருசலேம் தேவாலயத்தை கட்டிமுடித்தல் போன்ற அடிப்படை கொள்கைகளை அடைந்துவிட காலம் ஒரு தருணத்தை கொடுத்துவிட்டதா, காலம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தநிலையில்தான் இஸ்ரேலிய படைத்துறை நகர்வுகள் மற்றும் மேலும் சில அறியப்படாத ரகசியங்கள் தொடர்பில் ஆராய்கிறது இன்றைய அதிர்வு...,

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
