தொடர்ந்து செங்கோலை குறிவைக்கும் எம்பிக்களின் அடாவடித்தனம்.. அரச தரப்பு கொடுத்த பதிலடி
நேற்றையதினம் நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களால் குழப்பநிலை ஏற்பட்டது.
எதிர் தரப்பினர் சபாநாயகருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா பேரணையை முன்வைத்தனர்.
இவ்விடயம் தொடர்பில் விவாதம் முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
இதன்போது, செங்கோலை கைப்பற்றுவதற்கு அவர்களில் சிலர் முயற்சி செய்தனர்.
இச்செயல் குறித்து உண்மையில் அரசியல் தரப்பில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. செங்கோலை கைப்பற்ற எதிர்தரப்புக்கள் ஏனெனில் இது முதல் முறையல்ல.
குழப்பநிலையை தொடர்ந்து, அரச தரப்பு அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையான முறையில் பதிலளித்திருந்தனர்.
இவ்விடயம் உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,