2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள்

Tamils Maaveerar Naal World
By Rukshy Nov 28, 2024 12:04 PM GMT
Report

ஈழத்தமிழினத்தில் மாவீரர் நாள் (Maaveerar Naal) என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும்.

அத்தகைய மாவீரர்களின் ஈகத்திருநாள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது.

குறிப்பாக தமிழர் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கில் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படுகின்றனர்.

இந்தவகையில், மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உலகம் முழுவதிலும் உள்ள மக்களால் உணர்வுபூர்வமாக நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன் இடம்பெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் கீழ் உள்ள இணைப்புகளில் பார்வையிடலாம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்

கடும் வெள்ளத்திற்கு மத்தியிலும் மாவடிமுன்மாரியில் மாவீரர்களுக்கு செலுத்தப்பட்ட மரியாதை

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024

மல்லாவி ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் தாயின் கதறல்

வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் தீபச்சுடரேந்தி மாவீரர் நினைவேந்தல் முன்னெடுப்பு

பிரித்தானியாவிலுள்ள வரலாற்று மையத்தில் தாயக நினைவுகளோடு இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் நிறைந்த மக்கள்

அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான அஞ்சலி

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
கரு முகிலும் கண்ணீர் சிந்தும் முகமாக கொட்டும் மழையிலும் தேவிபுரத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்

கல்லறை முன் கனத்த இதயத்துடன் ஈச்சங்குள துயிலுமில்லத்தில் விழுந்த கண்ணீர் துளிகள்

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

ஆலங்குளம் துயிலுமில்லத்தில் கதறி அழுத மாவீரரின் தாய்! கண்கலங்கி நின்ற மக்கள்

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
தீபங்களால் ஒளிர்ந்த மன்னார் ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திடல்

மழையோடு சேர்த்து கண்ணீரிலும் நனைகிறது கோப்பாய் துயிலுமில்லம்..

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு கண்ணீர் காணிக்கை!

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
மழையெழுந்து கொட்டிட இரணைப்பாலையில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவஞ்சலி

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
பெருந்திரளான உறவுகளோடு கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்காக கண்ணீருடன் கூடிய பெருமளவான மக்கள்

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
முள்ளிவாய்க்காலில் கொட்டும் மழைக்கு மத்தியில் மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

கண்ணீருடன் அஞ்சலி! மாவடி மும்மாரி துயிலும் இல்லத்தில் குழுமிய மக்கள்

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
பிரான்ஸில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட மாவீரர் நாள்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
நெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
பேரெழுச்சியுடன் நினைவேந்தலுக்கு தயாராகும் தாயகம்

உலக நாடுகளில் இடம்பெறும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள்

2024இல் இலங்கை உட்பட உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் | Maaveerar Naal Special Events Around World 2024
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்


மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US