ரஷ்ய பீரங்கியை கைப்பற்றி மகிழ்ச்சி கொண்டாடியுள்ள உக்ரைனியர்கள்! வைரலாகும் காணொளி
உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வரும் நிலையில், உக்ரைனியர்கள் சிலர் ரஷ்ய பீரங்கியை கைப்பற்றி அதில் உற்சாகமாக பயணித்த காணொளி வைரலாகியுள்ளது.
கார்கீவ்-வில் பனிபடர்ந்த பகுதியில் T-80BVM ரக இராணுவ பீரங்கியில் உற்சாகமாக பயணித்த வீரர்கள், அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
#Слатино, Харьковская обл.: тероборона где-то отжала российский танк на ходу https://t.co/050tMba0cI #RussiaUkraineWar pic.twitter.com/9jfXPegj4q
— Necro Mancer (@666_mancer) March 2, 2022
ரஷ்ய வீரர்கள் தாங்கள் போரிடும் பகுதியிலேயே ஆயுதங்கள் மற்றும் ஆயுதமேந்திய வாகனங்களை விட்டுச் செல்லும் காணொளி காட்சிகளை உக்ரைனியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இதுவரையான எதிர்தாக்குதலில் 9 ஆயிரம் வீரர்களை வீழ்த்தியுள்ளோம் எனவும், 30 விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கிகள், 374 இராணுவ வாகனங்களை அழித்துள்ளோம் எனவும் உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைன் மக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்: உக்ரைன் பெண்களின் நெகிழ்ச்சி செயல்
கருங்கடலில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர்க்கப்பல்கள்
ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் உக்ரைன் வெளியிட்டுள்ள அறிவிப்பு
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri