வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்கிறார் விஜய்.. தந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வரலாற்று சிறப்பு மிக்க விஜய்யின் வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு வெற்றியை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பெற்றுள்ளதாக, அவருடைய தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், தற்போதுவரையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கின்றது.
வரலாற்று சிறப்புமிக்கது
இந்தநிலையில், விஜய்யின் குடும்பத்தார் இதனை ஆர்ப்பரித்து கொண்டாடி வருகின்றனர்.
இதேவேளை, தன்னுடைய மகனது இந்த வெற்றி, தந்தையாக தனக்கு மிகுந்த பெருமையைத் தேடி தந்துள்ளதாக சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில், தனித்துப் போட்டியிட விஜய் எடுத்த முடிவு மிகவும் சரியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற விஜய்யின் தன்னம்பிக்கை வியப்பளிக்கின்றது, அவருடைய வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது எனவும் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஏனைய செய்திகளை இங்கே காணலாம்..👇
| அரசியல் களத்தை மாற்றிய தமிழக வெற்றி கழகம் : 112 தொகுதிகளில் முன்னிலை..!(LIVE) |
| 33% விஜய் தொட்டுவிட்டார்..! 2 மணிக்கு பிறகு மாறும் தவெக நிலவரம் |
| தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு |
| அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள் |
| தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : தவெக தொடர்பில் தேர்தல் ஆணையகம் வெளியிட்ட அறிவிப்பு |
| விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு |
| அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு |
| சற்று முன்னர் பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமானது தமிழ்நாட்டு தேர்தலின் வாக்கு எண்ணிக்கை! |
| சூடுபிடிக்கும் நிலவரம் - தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு முன் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் |
தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஆட்சி முறைமையில் ஆளப்போகும் தவெக - கூட்டணி சேருமா அதிமுக..! |
| 118 தொகுதிகளுடன் ஆட்சியைப் பிடிக்கும் TVK..! பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அதிமுக |
| வாக்கெண்ணும் மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தவெக நிர்வாகி - விஜய்யின் படத்தால் ஏற்பட்ட நிலைமை |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026