33 சதவீதம் விஜய் தொட்டுவிட்டார்..! 2 மணிக்கு பிறகு மாறும் தமிழக வெற்றிக்கழக நிலவரம்
தமிழ்நாட்டில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தவெகவே முன்னிலை வகிக்கும் நிலையில், அவரது கட்சி 33% சதவிகித வாக்குகளால் சாதனை படைந்துள்ளது.
இந்த நிலைமை 2 மணிக்கு பின்னர் மாறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்த நிலையில், 104 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
தவெக நிலை மாறப்போகிறதா..!
திமுக கூட்டணிக் கட்சிகள் 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியானது 51 தொகுதிகளிலேயே முன்னிலை பெற்று பின்தங்கியுள்ளதுடன், புதிய நீதிக் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 க்கான வாக்கு எண்ணிக்கையில், ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இருமுனை போட்டியை உடைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 60 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலைமை 2 மணிக்கு பின்னர் மாறும் என அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு