விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அரசியல் நிலவரம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வந்த நபர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு பிரதான ஜோதிடர் பூங்கொத்துடன் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இவ்வாறான சூழலிலேயே ஜோதிடர் பூங்கொத்துடன் வந்த செய்தி வைரலாகி வருகிறது.
இதேவேளை உயர் மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் விஜய்யைச் சந்திக்க ஆர்வம் காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.