மாயமாய் மறைந்த யுவதி!! அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இந்த உலகில் பல மர்மமான சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத மர்ம நிகழ்வுகளாக இருக்கின்ற போதிலும் பல சம்பவங்கள் மனிதர்களால் திட்டமிட்டு நடந்தேறும் குற்றங்களாக இருப்பது நாம் அறிந்த ஒன்றே.
தனியே ஒலித்த பெண்ணின் அலறல் சத்தம்! மாயமாய் மறைந்த யுவதி >>> மேலும்படிக்க
2 எரிபொருளின் விலையில் நாளைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
எரிபொருள் விலையில் மாற்றம்..! வெளியாகியுள்ள தகவல்
>>> மேலும்படிக்க
3 இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் அதிகபட்ச பணவீக்கம் பதிவானது >>> மேலும்படிக்க
4 உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நபர்கள் கணித்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் முன்னோடி என்றால் அது பல்கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெண் பாபா வாங்கா தான்.
ஏற்படப்போகும் பேரழிவு!: அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு >>> மேலும்படிக்க
5 நாட்டில் சில தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு திடீர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை! தொடருந்து பயணிகளுக்கு அவசர அறிவிப்பு >>> மேலும்படிக்க
6 அக்டோபர் மாத இறுதியின் பின்னர் நாட்டுக்குள் மிகப் பெரிய மக்கள் புரட்சி ஆரம்பமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அக்டோபருக்கு பின் மிகப் பெரிய மக்கள் புரட்சி ஆரம்பமாகும் - ஹிருணிகா >>> மேலும்படிக்க
7 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு வழங்குமாறு அவரது தனிப்பட்ட செயலாளர் சுகிஷ்வர் பண்டார கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மகிந்தவின் வீட்டை கோட்டாபயவுக்கு வழங்குமாறு ரணிலிடம் கோரிக்கை >>> மேலும்படிக்க
8 விரைவில் ஏற்படுத்தப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, தற்போதுள்ள அமைச்சர்களின் பொறுப்பின் கீழ் இருக்கும் துறைகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய அமைச்சர்கள் வசம் இருக்கும் துறைகள் புதிய அமைச்சர்களுக்கு >>> மேலும்படிக்க
9 வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
தங்கத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சி(Video) >>> மேலும்படிக்க
10 இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 25000 வீடுகளுக்கு சூரிய சக்தி சோலர் பெனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
500 மெகாவோட் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை, தேசிய மின்சக்தி கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.
குறைந்த வருமானம் பெறும் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம் >>> மேலும்படிக்க