தனியே ஒலித்த பெண்ணின் அலறல் சத்தம்! மாயமாய் மறைந்த யுவதி
இந்த உலகில் பல மர்மமான சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் சில இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத மர்ம நிகழ்வுகளாக இருக்கின்ற போதிலும் பல சம்பவங்கள் மனிதர்களால் திட்டமிட்டு நடந்தேறும் குற்றங்களாக இருப்பது நாம் அறிந்த ஒன்றே.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஒரு மனிதனால் இப்படியெல்லாம் குற்றங்களையும், கொலைகளையும் செய்ய முடியுமா என்று திகைப்பில் ஆழ்த்தும் சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில் குருதியை உறைய வைக்கும் ஒரு சம்பவத்தை இவ்வார நிசப்தம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 16 மணி நேரம் முன்

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
