இரகசியமாக நடக்கும் போர் ஏற்பாடுகள்! திடீரென்று மாயமான அமெரிக்கப் போர்க்கப்பல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்துமா என்ற கேள்விதான் இன்று உலகம் முழுவதும் கேட்கப்படும் கேள்வியாக மாறியுள்ளது.
ஈரானில் போராட்டம் ஆரம்பித்த போது தனது முழு ஆதரவையும் தருவதாக கூறிய் டொனால்ட் ட்ரம்ப் அதன் பின்னர் ஈரான் மீதான தாக்குதலை ட்ரம்ப் நிறுத்தி வைத்தமையானது மேலும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
உண்மையிலே ஈரானில் என்ன நடக்கின்றது, இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறுகின்றதை போல ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?
ஈரானிய மக்களின் கிளர்ச்சியினால் ஆட்சி மாற்றம் நடைபெறுமா, அல்லது இராணுவ புரட்சியினால் மாற்றம் ஏற்படுமா அல்லது அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துமா?
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan