கனடா - அமெரிக்கா மோதல் எதிரொலி! ட்ரம்ப் எடுத்துள்ள முடிவு

Donald Trump Canada Russia Mark Carney
By Shadhu Shanker Jan 23, 2026 10:51 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை ட்ரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல்-பலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த வாரியத்தில் சேர ரஷ்ய ஜனாதிபதி புடின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவில் ஜிம்மி கார்டருடன் இணைந்து பணியாற்றிய ஈழத்தமிழருக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் ஜிம்மி கார்டருடன் இணைந்து பணியாற்றிய ஈழத்தமிழருக்கு நேர்ந்த சோகம்

இந்தியா புறக்கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளன.

கனடா - அமெரிக்கா மோதல் எதிரொலி! ட்ரம்ப் எடுத்துள்ள முடிவு | Trump Withdraws Canada Invitation Board Of Peace

காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கமாகும்.

காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது. ட்ரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.

ரஷ்யா, யுக்ரைன் மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை

ரஷ்யா, யுக்ரைன் மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை

கனடாவின் முடிவு

இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை.ட்ரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.

கனடா - அமெரிக்கா மோதல் எதிரொலி! ட்ரம்ப் எடுத்துள்ள முடிவு | Trump Withdraws Canada Invitation Board Of Peace

இந்தநிலையில் காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை ட்ரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

இரகசியமாக நடக்கும் போர் ஏற்பாடுகள்! திடீரென்று மாயமான அமெரிக்கப் போர்க்கப்பல்

இரகசியமாக நடக்கும் போர் ஏற்பாடுகள்! திடீரென்று மாயமான அமெரிக்கப் போர்க்கப்பல்

மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US