சிறீதரன் விசாரணையை ஏமாற்றும் அநுர தரப்பு - தயாசிறியின் கோபத்தின் இரகசியம்
சூரிய மின்சக்தி திட்டத்திற்காக 70 மில்லியன் ரூபாவை மோசடியாக சிறீதரனின் வங்கி கணக்கிலும் மகன் சாரங்கன் கணக்கிலும் வைப்பிலிப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் (22.01.2026) நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒரு சரியான சிங்கள பௌத்தனாக இருந்தால் நான் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என சிவஞானம் சிறீதரன் எம்.பி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சஞ்சய் மாவத் என்ற ஒருநபர் தனக்கு எதிராக முறைபாடு செய்திருந்தார்.அவ்வாறு முறைபாடு செய்து 6 மாதங்கள் ஆன நிலையில், ஏன் இந்த நிதிகுற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை செய்து அறிக்கையை வெளியிடவில்லை என்றும் சிறீதரன் கேள்வியெழுப்பினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டுநடப்புகள் நிகழ்ச்சி...
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri