திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை! தொடருந்து பயணிகளுக்கு அவசர அறிவிப்பு
சேவை பாதிப்பு
நாட்டில் சில தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு திடீர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் அறிவிப்பு
இதன் காரணமாகவே சில தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனவே சில தொடருந்துகள் தாமதமாகவோ அல்லது இரத்து செய்யப்படுவதற்கோ வாய்ப்புக்கள் உள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri

வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri
