பெருந்தோட்டக் கம்பனிகளின் காட்டுமிராண்டித்தனம் கண்டனத்திற்குரியது: திகாம்பரம் எம்.பி

Sri Lanka Upcountry People Palany Thigambaram Sri Lanka
By Rakesh Sep 10, 2023 06:16 PM GMT
Report

இரத்தினபுரி- வெள்ளந்துர தோட்டச் சம்பவம் மிலேச்சத்தனமானது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்த பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வெள்ளந்துர தோட்டத்தில் ஒரு குடியிருப்பாளரின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிலேச்சத்தனமானது.

வன்னியில் கொலை செய்யப்பட்ட பெண்: 5 மாதங்களின் பின் சந்தேகநபர் கைது

வன்னியில் கொலை செய்யப்பட்ட பெண்: 5 மாதங்களின் பின் சந்தேகநபர் கைது

அரச கட்டுபாட்டுக்குள் இல்லாத பெருந்தோட்டக் கம்பனிகள் 

இது பெருந்தோட்டக் கம்பனிகளின் சர்வாதிகாரப் போக்கையும், அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டுகின்றது.

மாத்தளை - இரத்வத்த தோட்டத்தில் அசம்பாவிதம் நடந்து ஒரு மாதம் செல்லாத நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது அரச கட்டுபாட்டுக்குள் பெருந்தோட்டக் கம்பனிகள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

பெருந்தோட்டக் கம்பனிகளின் காட்டுமிராண்டித்தனம் கண்டனத்திற்குரியது: திகாம்பரம் எம்.பி | Plantation Companies Condemned Digambaram

200 வருடங்கள் அல்ல 300 வருடங்களானாலும் பெருந்தோட்டக் கம்பனிகளின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

அவர்களின் கடும் போக்கும் மாறப்போவதுமில்லை. அரசும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது வேடிக்கையாளர்களாக இருக்கின்றதே தவிர உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

ஐக்கிய நாடுகளின் செயற்திட்டத்திற்கான அமைப்பினூடாக நீர்வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்(Photos)

ஐக்கிய நாடுகளின் செயற்திட்டத்திற்கான அமைப்பினூடாக நீர்வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்(Photos)

மாத்தளை - இரத்வத்தை சம்பவத்துக்குச் சரியான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வாறு இடம்பெற்றிருக்காது.

தொடர்ந்தும் அரசு வேடிக்கை பார்க்காது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐரோப்பா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பிள்ளைகளைக் கொன்ற பிள்ளையான் குழு! சிரேஷ்ட ஊடகவியலாளர் பகீர் தகவல்

பிள்ளைகளைக் கொன்ற பிள்ளையான் குழு! சிரேஷ்ட ஊடகவியலாளர் பகீர் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US