அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைந்தது
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 "வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம்" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மக்களுக்கு மனோ கணேசன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை (VIDEO) >>> மேலும்படிக்க
2 ரஷ்யாவையும் கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014 இல் கிரிமியாவை ரஷ்யா உக்ரைனிலிருந்து கைப்பற்றியது. இப் பாலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி விளாடிமிர் புடினால் இப்பாலம் திறக்கப்பட்டது.
கிரிமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இணைப்பு பாலத்தில் பாரிய தீ விபத்து >>> மேலும்படிக்க
3 புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரகலயவில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்விற்கு அனுப்பப்படும் மிகப்பெரிய ஆபத்துள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்து! வெளியான அறிவிப்பு >>> மேலும்படிக்க
4 2022 ஆம் ஆண்டில் ஆசியாவின் மூன்று சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகளின் பட்டியலில் இலங்கையிலுள்ள கேப் வெலிகம சுற்றுலா ஓய்வு விடுதியும் இடம்பிடித்துள்ளது. “கான்டே நாஸ்ட் டிராவலர் ” என்ற சுற்றுலா துறை தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இதழ் இதனை வெளியிட்டுள்ளது.
ஆசியாவின் சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகள்: இலங்கையிலுள்ள விடுதிக்கு கிடைத்த இடம் >>> மேலும்படிக்க
5 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர பங்களித்த இளம் தலைமுறையினரால் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதை செய்ய முடியவில்லை! மகிந்த முன்னிலையிலேயே தெரிவித்த நாமல் >>> மேலும்படிக்க
6 இலங்கையில் அரசியல்வாதிகள் பலர் நாட்டை சிங்கப்பூராக்கப் போகிறோம் என்று பேசிய வீர வார்த்தைகள் பலவற்றை நாம் கேட்டிருக்கிறோம்.
இலங்கையின் தலைநகரில் இப்படியொரு நிலையா..! அவதியுறும் மக்கள் >>> மேலும்படிக்க
7 லங்கா சதொசவில் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் புதிய விலைகளின் பட்டியலுக்கமைய, உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் 430 ரூபாயிலிருந்து 35 ரூபாய் குறைக்கப்பட்டு 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
சதொசவில் இன்று முதல் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலை >>> மேலும்படிக்க
8 இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி (10.10.2022) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறப்பு வங்கி விடுமுறை! வெளியானது அறிவிப்பு >>> மேலும்படிக்க
9 "தமிழர்களின் இதயமாக இருக்கின்ற திருகோணமலையில் எதிர்காலத்தில் தமிழர்கள் வாழக்கூடிய எந்த சந்தர்ப்பமும் இல்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் எதிர்காலத்தில் தமிழர்கள் வாழக்கூடிய எந்த சந்தர்ப்பமும் இல்லை: தவராசா கலையரசன் >>> மேலும்படிக்க
10 இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
இனிமேல் அனுமதியில்லை! அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு >>> மேலும்படிக்க