இலங்கையின் தலைநகரில் இப்படியொரு நிலையா..! அவதியுறும் மக்கள்
இலங்கையில் அரசியல்வாதிகள் பலர் நாட்டை சிங்கப்பூராக்கப் போகிறோம் என்று பேசிய வீர வார்த்தைகள் பலவற்றை நாம் கேட்டிருக்கிறோம்.
ஆனால் அவர்களுக்கு இலங்கையின் வர்த்தக தலைநகரமான கொழும்பில் குப்பை மலைக்கு அருகில் ஏராளமான மக்கள் வாழ்ந்து வருவது தெரியவில்லையா என்றால் அது சந்தேகமே.
வீடுகளில் சிறிய கோப்பைகளில் திறந்தவாறு நீரை விட்டு வைப்பது கூட டெங்கு உள்ளிட்ட நோய்கள் தீவிரமடைய வழிவகுக்கும் என்கிறார்கள்.
அப்படியென்றால் திறந்த வெளியில் ஏராளமான பொலித்தீன் மற்றும் குப்பைகள் சேர்ந்து உருவான, கொழும்பு - மாதம்பிட்டிய பகுதியிலுள்ள குப்பை மலையால் எந்தவொரு நோய்க்காவிகளும் உருவாகாதா?
பல ஆண்டுகளாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து அதற்கு நிரந்தர தீர்வினை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும், அரசியல்வாதிகளினதும் பொறுப்பு அல்லவா?
இது தொடர்பான விரிவான தொகுப்பு காணொளியாக,

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
