இலங்கையில் சிறப்பு வங்கி விடுமுறை! வெளியானது அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Sri Lanka
By Mayuri
இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி (10.10.2022) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை
இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் எதிர்வரும் அக்டோபர் 9ஆம் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு விடுமுறை
எனினும் குறித்த தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருகிறது. இது ஒரு பொது, வங்கி மற்றும் வணிக விடுமுறை தினம்.
இதனையடுத்தே வேலை நாளான அக்டோபர் 10ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Optical illusion: படத்தில் இருக்கும் “HOBBY“ என்ற வார்த்தைகளில் “LOBBY“ என்ற வார்தை எங்கே உள்ளது? Manithan
அணு ஆயுத தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள புடின்: முதல் அடி பிரித்தானியாவுக்குத்தானாம் News Lankasri
பல சோதனைகளை தாண்டி வெற்றிக்கண்ட நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US