உக்ரைன் - ரஷ்ய படையெடுப்பால் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள குழந்தை
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையே இன்று 7ஆவது நாளாக போர் நடந்து வருகின்றது.
உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் மீட்பு பணியாளர்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள ஒரு குழந்தையை தேடி வருவதாக, உக்ரைனின் அவசரகால சேவையின் செய்தித் தொடர்பாளர் யெவ்ஹென் வாசிலென்கோ தெரிவித்துள்ளார்.
கார்கிவின் மத்திய பகுதியில், ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளது " என்று முகநூலில் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில், தெருக்களில் சிதறிக் கிடக்கும் இடிபாடுகள் மற்றும் அறுந்த நிலையிலுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களை காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
ஆப்கானிஸ்தானில் சரிந்ததை உக்ரைனில் மீட்டது அமெரிக்க உளவுத்துறை
இந்தியர்களுக்கு ஆறு மணி நேரம் அவகாசம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஷ்யா
உக்ரைன் ஜனாதிபதியை உலகத் தலைராக்கிய புடின்! போர் தொடுத்து மாட்டிக்கொண்ட ரஷ்யா?
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மோசமான நிலை இலங்கைக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது?

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
