உக்ரைன் ஜனாதிபதியை உலகத் தலைராக்கிய புடின்! போர் தொடுத்து மாட்டிக்கொண்ட ரஷ்யா?
1) 4 கோடி மக்களை கொண்ட உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி வொலாடிமெர் ஸெலன்ஸ்காயை, 14 கோடி சனத்தொகையை கொண்ட ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், உலக நாயகனாக மாற்றியுள்ளார்.
2) தமது உளவுச்சேவை தகவல்களின்படி, புடின், உக்ரைய்ன் மீது ஆக்கிரமிப்பை நடத்துவார் என்று அமெரிக்கா கூறிவந்தது. இறுதியில் அமெரிக்காவின் கணிப்பு அல்லது உறுதிப்படுத்தப்பட்டது.
3) ரஷ்யப் படைகள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை உக்ரைன் மீது மேற்கொண்டு வருகின்றன.
4) உக்ரைனை ஆட்சி செய்து வரும் ஸெல்ன்ஸ்கி, உக்ரைன் மக்கள் மத்தியில் ரஸ்ய படையெடுப்புக்கு எதிரான பொது எதிர்ப்பை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளார்.
5) உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்கும் அவரின் முயற்சியின்போது இன்னும் பல அழிவுகள் ஏற்படப்போகின்றன
6) உக்ரைனில் புதிய அரசாங்கம் ஒன்றை புடின் நிறுவினாலும் அது சர்வதேசத்தில் மாத்திரமல்ல, ரஷ்யாவினாலும் உதவ முடியாத அரசாங்கமாகவே இருக்கும்.
இந்த தகவல்களுடன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய காணொளியை பார்ப்போம்!