ஈரான் - இஸ்ரேல் போர் : 50 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை இழக்கும் இந்தியா

India Middle East Iran-Israel War Strait of Hormuz
By Amal Mar 13, 2026 05:08 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் போர், இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் 91 இலட்சம் இந்தியர்கள் அனுப்பும் சுமார் 50 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நிய செலாவணி வருமானம் (remittances) இந்த மோதலால் பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி

உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள்

இந்த போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் எரிபொருள் தேவையில் பெரும் பகுதி இந்த நீரிணை வழியாகவே வருவதால், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 

ஈரான் - இஸ்ரேல் போர் : 50 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை இழக்கும் இந்தியா | Iran Israel India Lose 50 Billion Foreign Exchange

இந்த மோதல் நீடித்தால், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பல இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது (evacuation) என்பது ஒரு மிகப்பெரிய சவாலான காரியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பு என இரண்டிலும் இந்தியா நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்திய அரசு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த போர் இந்தியாவிற்கு நீண்டகால அடிப்படையில் எரிசக்தி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்

வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US