ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் பாலசுந்தரம்
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் இறுதி கிரியைகள் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று மாலை இடம்பெற்றது.
வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நேற்று முன்தினம், மட்டக்களப்பு - சின்ன ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் நேற்று முன்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என்றும் தனக்கும் படுகொலை செய்யப்பட்ட நபருக்கும் எவ்வித முன்பகையும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்..
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் ஒருவர் சுட்டுக்கொலை! விசாரணை தீவிரம்
வியாழேந்திரனின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு
வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டு சம்பவம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!
துப்பாக்கிச்சூட்டு சம்பவம்! - அமைச்சர் வியாழேந்திரனின் உருவ படங்கள் எரிப்பு
வியாழேந்திரனின் வீட்டின் முன் நபரொருவர் சுட்டுக் கொலை - நீதிபதி நேரில் சென்று தீவிர விசாரணை
வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் குடும்பஸ்தரொருவர் சுட்டுக் கொலை! நேரடி சாட்சியம்
வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து தலையிலேயே சுட்டார்கள் - பல விடயங்களை அம்பலப்படுத்தும் சகோதரி


கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri