மோசமடையும் வானிலை : பேராதனைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

University of Peradeniya Climate Change Floods In Sri Lanka Rain
By Rukshy Aug 03, 2026 09:48 AM GMT
Report

புதிய இணைப்பு 

நாட்டில் நிலவும் கடுமையான சீரற்ற வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு 

மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பால் பொலிஸில் ஏற்பட்டுள்ள குழப்பம்

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பால் பொலிஸில் ஏற்பட்டுள்ள குழப்பம்

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு குறித்து விழிப்புடன் இருக்குமாறு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தர் பேராசிரியர் தெரன்ஸ் மதுஜித் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மோசமடையும் வானிலை : பேராதனைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல் | Announcement Students Of University Of Peradeniya

தற்போதைய அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொண்டு, ஏற்படக்கூடிய பேரழிவுகளைத் தடுப்பதற்காக, மகாவலி படுக்கையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என துணைவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள்

நேற்று இரவு (02) முதல் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக, பேராதனைapy; உள்ள 'கறுப்புப் பாலம்' அருகே அமைந்துள்ள பாலம் சீரமைக்கும் தளமும் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமடையும் வானிலை : பேராதனைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல் | Announcement Students Of University Of Peradeniya

இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே, மகாவலி ஆற்றங்கரையிலும், அப்பகுதிகளிலுள்ள தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு..

நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு..

நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள வாகனங்கள் - வெளியான புதிய தகவல்

நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள வாகனங்கள் - வெளியான புதிய தகவல்

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US