உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்கா! நிதர்சனமான உண்மைகள் - 2022இல் பதிவான உலக செய்திகள்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உலகில் ஏதோவொரு மூளையில் ஏதாவதொரு சம்பவம் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.
இந்த நிலையில் நாம் புதிய ஆண்டில் நுழையப் போகிறோம். எனவே கடந்த ஜனவரி முதல் இம்மாதம் டிசம்பர் வரையில் ஒவ்வொரு மாதத்திலும் அதிகளவானோரின் கவனத்தை பெற்ற உலக செய்திகளை தொகுப்பாக பார்க்கலாம்.
ஜனவரி
லண்டனில் ஹீரோவாக செயற்பட்ட இலங்கை இளைஞன்
செயற்கை சூரியனை கண்டுபிடித்து உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சீனா
பெப்ரவரி
ரஸ்யாவுக்கு எதிராக திரளும் அண்டைநாடுகள்! ஐரோப்பாவும் இணைகிறது! நியாயம் கூறும் ரஸ்யா!
உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படைகள்! கொல்லப்பட்ட பெருமளவான மக்கள்
மார்ச்
ஐரோப்பாவின் எதிர்காலம் ரஷ்யாவிடம்! புதிய வகை விமானத்தை களமிறக்கிய புடின்
உக்ரைனின் களமுனையில் நேட்டோவின் அதி சக்திவாய்ந்த ஆயுதங்கள்! வேகம் எடுக்கும் ரஷ்யா
ஏப்ரல்
வெளிநாடுகளில் இலங்கை ரூபாய் கொள்வனவை நிறுத்தும் பணமாற்று நிறுவனங்கள்!
மே
சோபர் தீவில் பதுங்கியுள்ள மகிந்த ராஜபக்ச! கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஜுன்
லண்டனில் இருந்து இலங்கை வந்த பெண் உயிரிழப்பு - பொலிஸார் வெளியிட்ட தகவல்
இலங்கையில் ரஷ்யா விமானம் ஒன்றை தடுத்து வைக்குமாறு அதிரடி உத்தரவு
ஜுலை
கோட்டாபயவின் இறுதி முடிவு என்ன... சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்
கனடாவிலுள்ள மக்கள் சிலரின் வங்கிக் கணக்குகளுக்கு திடீரென வந்த பணம்
ஆகஸ்ட்
சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை
சிங்கப்பூரில் கோட்டாபய தங்கியிருந்த ஹோட்டலுக்கு செலுத்தப்பட்டுள்ள பெருந்தொகை பணம்
செப்டெம்பர்
சார்ல்ஸ் மன்னர் ஆட்சிக்கு முடிவே இல்லை..! பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு
மகாராணியாரின் சவப்பெட்டியின்மீது வானிலிருந்து விழுந்த ஒளிக்கதிர்
அக்டோபர்
டேவிட் மில்லரின் மகள் உயிரிழப்பு
உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்கா!! முன்கூட்டியே கண்டறிந்த பேரழிவுகள் - நிதர்சனமான உண்மைகள்
நவம்பர்
பெண் விடுதலைப் புலி சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை..! ஆதாரத்தை பட்டியலிடும் முன்னாள் பொலிஸ் அதிகாரி
கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து தமிழர் உள்ளிட்ட 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு!
டிசம்பர்
உலக கிண்ண இறுதிப்போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை! ஆர்ஜெண்டினா அணிக்கெதிராக எழுந்துள்ள சர்ச்சை
வரலாறு காணாத யுத்தம்! மிகப்பெரிய தீப்பரவல்: அதிர்ச்சியளிக்கும் பாபா வாங்காவின் கணிப்புக்கள்

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
