உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்கா!! முன்கூட்டியே கண்டறிந்த பேரழிவுகள் - நிதர்சனமான உண்மைகள்(Video)
நாம் வாழும் இந்த பரந்த உலகம், இயற்கை எமக்கு கொடுத்த, ஆச்சர்யமூட்டும், திகிலூட்டும் மர்மங்கள் நிறைந்த ஒரு அதிசய பரிசு என்று கூறலாம்.
நாளுக்கு நாள் எம்மை வியக்க வைக்கும் அதிசயங்களும், ஆச்சர்யங்களும், விடை தெரியா மர்மங்களும் எம்மை வியக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், எதிர்காலத்தில் நடக்கப் போகின்ற அசம்பாவிதங்களை எதிர்வுகூறுபவர்களை நம்புவது என்பது சற்று கடினம். காலத்திற்கு காலம் இவ்வாறு நடக்கப்போகின்றது என்று பலர் கூறுவதுண்டு..
ஆனால் அவற்றில் அரைவாசி பேர் தங்களது சுய விளம்பரத்திற்காக இவ்வாறு புரளியை கிளப்பி விடுவதுடன் சில நாட்களுக்கு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிவிடுகின்றனர்.
ஆனால், அதேபோன்ற ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் கணித்த பல விடயங்கள் நிதர்சனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அடிக்கடி செய்திகளில், அவரது பெயர் உச்சரிக்கப்படும்..
பாவா வாங்கா..!! யார் இந்த பாபா வாங்கா என்ற கேள்வி எம்முள் இருக்கலாம்.
அமெரிக்காவை ஒரு கறுப்பினத்தவர் ஆட்சி செய்வார், சுனாமி ஏற்படும், யுத்தம் ஒன்று உருவாகும் என்று அவர் கணித்த பல விடயங்கள் நிஜமாகியதை நாம் அனைவரும் அறிவோம். இப்போது பாபா வாங்கா என்பது யார் என்று பார்ப்போம்....