நடப்பு செம்பியனை வீழ்த்திய தென்னாபிரிக்கா! பல வருடங்களின் பின்னர் நனவாகியது உலகக் கோப்பை கனவு
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று தென்னாபிரிக்கா அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்தது.
அவுஸ்திரேலிய அணி
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதலில் 212 ஓட்டங்களும், தென்னாப்பிரிக்க அணி 138 212 ஓட்டங்களும் எடுத்தன.
அதன் பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி அணி 207 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு 282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
தென்னாபிரிக்க அணி
தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ஒட்டங்களிலும், வியான் முல்டர் 27 ஒட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் மார்ரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 136 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்து 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 83.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam
