அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளர்களின் பட்டியல்.. QR முறை குறித்து வெளியான தகவல்
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்ற புதிய பயனாளர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, QR குறியீட்டை
ஸ்கேன் செய்வதன் மூலமோ அல்லது www.wbb.gov.lk என்ற
இறுதித் திகதி..

நவம்பர் 11, 2026 மேன்முறையீடு செய்பவர்கள் பிரதான விண்ணப்பத்துடன் A மற்றும் B படிவங்களையும், பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் C படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், மேன்முறையீடுகள் தலா ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பெயர் குறிப்பிடாமலும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.