மாவட்ட மட்ட அபிவிருத்தியில் பிரதேச அபிவிருத்தியின் பெரும் பங்களிப்பு

Sri Lankan Tamils Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Kiyas Shafe Jan 15, 2025 07:03 PM GMT
Report

பிரதேச மட்டத்தில் நிலையான அபிவிருத்தி திட்டங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்கின்ற போது, மாவட்ட மட்டத்தில், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இலகுவானதாக இருக்கும் என திருகோணமலை வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை பிரதியமைச்சர் அருண் கேமச்சந்திர தெரிவித்துள்ளார். 

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (15) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கருத்து தெரிவித்த அவர் பிரதியமைச்சர், சூழலை பாதுகாப்பதற்கு சட்டவிரோத மண் அகழ்வு நிறுத்தப்பட வேண்டும்.

கனமழையால் பாதிப்படைந்துள்ள விவசாய நிலங்கள்

கனமழையால் பாதிப்படைந்துள்ள விவசாய நிலங்கள்

முக்கிய விடயங்கள் 

அதற்கு பொலிஸ், சூழல் அதிகார சபை மற்றும் பிரதேச செயலாளர் இணைந்து செயலாற்ற வேண்டும். சட்டவிரோதமாக ஒன்றும் இடம்பெற முடியாது. இது சட்டத்தின் ஆட்சி அரசாங்கத்தினுடைய கொள்கையும் அதுதான். சட்டவிரோதமாக இடம்பெறும் இடங்களை அடையாளம் கண்டு, அது தொடர்பாக பூரணமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

ஊழலை ஒழிக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முன்னுரிமை அடிப்படையில் இருப்பது மட்டுமன்றி அரசியலை இலக்காக கொண்டு இடம்பெற கூடாது" என குறிப்பிட்டுள்ளார். 

மாவட்ட மட்ட அபிவிருத்தியில் பிரதேச அபிவிருத்தியின் பெரும் பங்களிப்பு | Trinco District Deputy Minister Speech

இந்தக் கூட்டத்தில், கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறைபாடுகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

முக்கியமாக கரையோர பிரதேசங்களில், கண்டல் தாவரங்களை, பொதுமக்கள் வேலி போட்டு, காணிப்பிடிக்கின்ற பிரச்சினையும் கரையோரங்களில் அனுமதியின்றி, கட்டடங்களை அமைப்பது தொடர்பாகவும், இங்கு விரிவாக ஆராயப்பட்டது. மேலும் கிண்ணியா நகர சபை பிரிவு உட்பட்ட பகுதியில், சீரான மீன் சந்தை இல்லாதமை தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

கலந்து கொண்டோர் 

மேலும், குறிஞ்சாக்கேணி பாலம் அமைப்பதற்கு சகல பூர்வாங்க வேலைகளும் நிறைவு பெற்றுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் தெரிவிக்கப்பட்டது. கிண்ணியா நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவம் தொடர்பாகவும் பேசப்பட்டது.

கிண்ணியா பிரதேச வைத்தியசாலைகளை தரம் உயர்த்துவது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூபினால் யோசனை முன்வைக்கப்பட்டது. நாலு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற குறுஞ்சாக்கே கேணிபால அனர்த்தத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு இன்னும் கொடுக்கப்படாமை குறித்தும் இங்கு அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

மாவட்ட மட்ட அபிவிருத்தியில் பிரதேச அபிவிருத்தியின் பெரும் பங்களிப்பு | Trinco District Deputy Minister Speech

பிரச்சினை தொடர்பாக அகற்றி குறிப்பாக மனித யானை மோதல், வீதி அபிவிருத்தி, இயற்கை அனர்த்தத்தின் போதான வடிகான் நிலவரம், சட்ட விரோத மண் அகழ்வு, வடிகான்கள், கல்வி சுகாதாரம் என பல முக்கிய தீர்மானங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின் குறித்த முதலாவது கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஃரூப், குகதாஸன். பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள் துறைசார் அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

பொலன்னறுவையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டம்

பொலன்னறுவையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டம்

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US