மகிந்த தப்பியது எப்படி.. சர்ச்சையான உயர் நீதிமன்ற தீர்ப்பின் அதிர்ச்சியூட்டும் பின்னணி
2005ஆம் ஆண்டு காலப்பகுதியில், மிகவும் பரவலாக பேசப்பட்ட ஒரு விடயம், ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தான்.
மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த அன்றைய காலப்பகுதியில் பிரதமராக நடந்த ஒரு பெரும் ஊழல் பற்றி தற்போது முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அன்றைய நாட்களில் ஒரு முறையான தீர்ப்பை பிரதம நீதியரசராக அன்று பதவி வைத்த சரத் நந்த சில்வா வழங்கி இருப்பாராக இருந்தால் இன்று இந்த நெருக்கடி எழுந்திருப்பதற்கு துளியளவும் வாய்ப்பில்லை.
ஒரு நீதியரசரினுடைய ஒரு தவறான தீர்ப்பு எந்த அளவுக்கு நாட்டை இன்று பாதாளத்துக்குள் தள்ளி இருக்கிறது என மீண்டும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா கூறியிருக்கிறார்.
ஒரு தீர்ப்பு எழுதப்பட்டால் அது தொடர்பில் அவர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளை கூறலாமா கூற முடியாதா என்பது அவருடைய மனசாட்சிக்கு உட்பட்ட விடயமாகவே நீதித்துறையில் இருக்கின்றது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri